கேம்பிரிச்சு ஆங்கிலம்: மேம்பட்ட ஆங்கிலச் சான்றிதழ்
Appearance
கேம்பிரிச்சு ஆங்கிலம்: மேம்பட்ட ஆங்கிலச் சான்றிதழ் (Cambridge English: Certificate in Advanced English (CAE)) என்பது கேம்பிரிச்சு ஆங்கில மொழி மதிப்பீடு வழங்கும் ஆங்கில மொழித் தேர்வு ஆகும். இது மொழிகளுக்கான குறிப்புதவியின் பொது ஐரோப்பிய கட்டமைப்பின் சி1 (Level C1) மட்டத்திற்குச் சமமானது ஆகும்.[1] இது கல்வி, தொழில், குறியேறல் ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்படுகின்றது.[2]
இவற்றையும் பார்க்க
[தொகு]- கேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆரம்ப ஆங்கிலத் தேர்வு
- கேம்பிரிச்சு ஆங்கிலம்: முன்னோட்ட ஆங்கிலத் தேர்வு
- கேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆங்கிலத்தில் முதல் சான்றிதழ்
- கேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆங்கிலத்தில் திறமையான சான்றிதழ்
உசாத்துணை
[தொகு]- ↑ [1] பரணிடப்பட்டது 2013-06-12 at the வந்தவழி இயந்திரம் http://www.cambridgeenglish.org/images/139661-cae-information-for-students.pdf பரணிடப்பட்டது 2013-06-12 at the வந்தவழி இயந்திரம் Retrieved 7 February 2014
- ↑ Hawkey, R, Milanovic, M, (2013) Cambridge English Exams – The First Hundred Years: A history of English language assessment from the University of Cambridge 1913–2013, Cambridge: Cambridge University Press, 110–113.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official website பரணிடப்பட்டது 2014-07-17 at the வந்தவழி இயந்திரம்