கேந்திரிய வித்யாலயா, காரைக்குடி

ஆள்கூறுகள்: 22°14′58″N 84°51′36″E / 22.249322°N 84.8601258°E / 22.249322; 84.8601258
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேந்திரிய வித்யாலயா, காரைக்குடி
அமைவிடம்
காரைக்குடி
தமிழ்நாடு
இந்தியா
அமைவிடம்22°14′58″N 84°51′36″E / 22.249322°N 84.8601258°E / 22.249322; 84.8601258
தகவல்
வகைஇருபாலர் பள்ளி
தொடக்கம்1976
பள்ளி அவைசிபிஎஸ்இ
அதிபர்ஏ. ஜி. பாண்டியன்[1]
பணிக்குழாம்32[2]
மாணவர்கள்1240
வகுப்புகள்1 முதல் 12 வரை
வளாகம்மத்திய மின் வேதியியல் ஆய்வு மைய வளாகம், காரைக்குடி
இணையம்

கேந்திரிய வித்யாலயா காரைக்குடி (Kendriya Vidyalaya Karaikudi) என்பது ஒன்றிய அரசின் கல்வித் துறை அமைச்சகத்தால் செட்டிநாடு ஒன்றியத்தில் ஏற்படுத்தப்பட்ட மத்திய பள்ளியாகும். இப்பள்ளி மத்திய மின் வேதியியல் ஆய்வு மைய வளாகத்தில் (CECRI) அமைந்துள்ளது.

இப்பள்ளி நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[3] ஆகஸ்ட் 17,1976இல் நிறுவப்பட்ட இப்பள்ளியானது ஆரம்பத்தில் மதுரை கேந்திரிய வித்யாலயாவின் கிளையாக 94 மாணவர்களுடன் செயல்பட்டு வந்தது. பின்னர் 163 மாணவர்களுடன் 6-ம் வகுப்பு வரை தனிப்பள்ளியாக மாறியுள்ளது. 1981-82-ம் ஆண்டில் 10-ம் வகுப்பும், 2007-2008-ம் ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

சான்றுகள்[தொகு]

  1. "Principal of School". KV. Archived from the original on 26 October 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-10-24.
  2. "Staff list". KV. Archived from the original on 26 October 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-10-24.
  3. "About the School". KV. Archived from the original on 2015-10-26. பார்க்கப்பட்ட நாள் 2015-10-24.