கேட்வே ஆர்ச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Gateway Arch
St Louis night expblend cropped.jpg
2008 இல் கேட்வே ஆர்ச்
மாற்றுப் பெயர்கள்Gateway to the West, St. Louis Arch
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலைப் பாணிஉயர் நுட்ப கட்டிடக்கலை[1]
இடம்மெமெரியல் ரைவ், செயின்ட் லூயிஸ், மிசூரி, ஐக்கிய அமெரிக்கா
கட்டுமான ஆரம்பம்பெப்ரவரி 12, 1963; 59 ஆண்டுகள் முன்னர் (1963-02-12)
நிறைவுற்றதுஅக்டோபர் 28, 1965; 57 ஆண்டுகள் முன்னர் (1965-10-28)
திறப்புமே 25, 1968; 54 ஆண்டுகள் முன்னர் (1968-05-25)
செலவு$13 மில்லியன் (கிட்டத்தட்ட $Error when using {{Inflation}}: |index=US (parameter 1) not a recognized index. இன்று[2])
உயரம்630 ft (192 m)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்ஈரோ சாரினன்
கட்டிடக்கலை நிறுவனம்சாரினன் அன்ட் அசோசியட்ஸ்
அமைப்புப் பொறியாளர்ஹன்ஸ்கர்ல் பன்டெல்
ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை
ஐ.அ. தேசிய வரலாற்று அடையாளம்
நிர்வாக அமைப்பு: தேசிய பூங்கா சேவை
தே.வ.இ.பவில்
சேர்ப்பு:
May 28, 1987[3]
வகை NHL: May 28, 1987[4]
தே.வ.இ.ப 
குறிப்பெண் #:
87001423
முதன்மை ஒப்பந்தகாரர்Mcddsa

கேட்வே ஆர்ச் (Gateway Arch) அல்லது கேட்வே டு த வெஸ்ட் (Gateway to the West),[5] என்பது செயின்ட் லூயிஸ், மிசூரியில் உள்ள ஜெபர்சன் தேசிய பரந்த வெளி நூதனசாலையின் முக்கிய மேல்வளைவு ஆகும். 630 அடிகள் (192 m) உயரமுடைய இது அமெரிக்காவில் உயரமான மனிதனால் செய்யப்பட்ட நினைவுச் சின்னமாகும்.[4]

உசாத்துணை[தொகு]

அடிக்குறிப்புக்கள்
குறிப்புக்கள்
  1. "Gateway Arch". GreatBuildings.com. ArchitectureWeek. ஜனவரி 26, 2011 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 26, 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. Consumer Price Index (estimate) 1800–2008. Federal Reserve Bank of Minneapolis. Retrieved March 8, 2010.
  3. "National Register Information System". National Register of Historic Places. May 28, 1987. December 15, 2010 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. November 13, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 "National Historic Landmarks Program: Gateway Arch". National Historic Landmarks Program. December 14, 2010 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. December 14, 2010 அன்று பார்க்கப்பட்டது.
  5. Tackett, Michael (October 26, 1990). "The Arch at 25: Gateway gave St. Louis a much-needed identity". Moscow-Pullman Daily News (Chicago Tribune): p. 4D. http://news.google.com/newspapers?id=Sf0tAAAAIBAJ&pg=3514,3594455. பார்த்த நாள்: 26 March 2011. 
புத்தகவிபரம்

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gateway Arch
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேட்வே_ஆர்ச்&oldid=3575159" இருந்து மீள்விக்கப்பட்டது