கேடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


கேதா
நகரம்
அடைபெயர்(கள்): கைரா
நாடு  இந்தியா
மாநிலம் குஜராத்
மாவட்டம் கேதா மாவட்டம்
ஏற்றம் 21
மக்கள்தொகை (2001)
 • மொத்தம் 24,034
மொழிகள்
 • அலுவல் மொழிகள் குஜராத்தி, இந்தி
நேர வலயம் IST (ஒசநே+5:30)

கேதா அல்லது கைரா (Kheda or Kaira) இந்தியாவின், குஜராத் மாநிலத்தின், கேதா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியுமாகும். அகமதாபாத்திலிருந்து 35 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 8 கேதா நகரத்தின் வழியாக, மும்பை-அகமதாபாத் நகரங்களை இணைக்கிறது. கேதா நகரம், வட்ராக் மற்றும் சேதி ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 68 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி நகரத்தின் மொத்த மக்கட்தொகை 25,575. அதில் ஆண்கள் 13,307, பெண்கள் 12,268 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 922 பெண்கள் உள்ளனர். [1] எழுத்தறிவு விகிதம் 87.72%.

சமுகங்கள்[தொகு]

கேதா நகரத்தில் மற்ற சமுக மக்களை விட ஜாட் சமுக மக்கள் அதிகம் உள்ளனர்.[2].

  • சௌகான், சவாண், [2]
  • கௌர், கொரு கொர்[2]
  • கொடா-கொடாரா[2]
  • குலியா-கலியா[2]
  • மான் - மனார் [2]

போன்ற சாட் இன மக்களும் மற்றும் குஜ்ஜர் இன வோரா/வேரா மக்களும் உள்ளனர்.

வழிபாட்டுத் தலம்[தொகு]

கேதா நகரத்தில் மேல்தி மாதா கோயில் பிப்ரவரி மாதத்தில் நடக்கும் ஆண்டுத் திருவிழாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடுவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Mahaveer Singh Verma: Jat Veer Smarika 1992 – "Jat Samaj Ahmedabad"

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேடா&oldid=1815268" இருந்து மீள்விக்கப்பட்டது