கெரால்டு டெனிசு டைலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கெரால்டு டெனிசு டைலர்
Dennis Taylor.JPG
பிறப்பு1862
இங்கிலாந்து
இறப்பு26 பிப்ரவரி, 1943
தேசியம்ஆங்கிலேயர்
துறைஒளியியல்
பணியிடங்கள்கூக் நிறுவனம்
அறியப்படுவதுகூக்கின் மும்மை வில்லையை உருவாக்கியது.

கெரால்டு டெனிசு டைலர் (Harold Dennis Taylor) 1862 ல் இங்கிலாந்தில் பிறந்த வில்லை வடிவமைப்பாயர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். கூக்கின் மும்மை வில்லை இவரது முக்கிய கண்டுபிடிப்பாகும். 50 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமைப் பெற்றவராவார்.[1]

1893 இல் கூக்கின் மும்மை வில்லை வடிவமைப்புக்காகக் காப்புரிமையும்[2], 1933 இல் டட்டல் பதக்கத்தையும் (Duddell Medal and Prize) பெற்றார்.[3]

அவர் சாருலோட் பெர்னான்டசு பார்ஃப் (Charlotte Fernandes Barff) என்பவரை மணந்தார். அவருக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. brief bio of H. Dennis Taylor from europa.com
  2. [British Patent 22607, Nov 25, 1893.]
  3. "Mr. H. Dennis Taylor". Nature 133 (3360): 442. 24 March 1934. doi:10.1038/133442b0. 

வெளியிணைப்புகள்[தொகு]