கெய்ரோ கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கெய்ரோ கோபுரம்
அரபு மொழி: برج القاهرة, போர்கு அல்-கஹிரா,
2008
பொதுவான தகவல்கள்
வகை தொலைதொடர்பு, கண்காணிப்பு, உணவகங்கள், பார்வையாளர் ஈர்ப்பு
அமைவிடம் கெய்ரோ, எகிப்து
உரிமையாளர் எகிப்திய ஆளுநர் அலுவலகம்
கட்டுமானம்
தொடக்கம் 1956
நிறைவு 1961
வடிவமைப்புக் குழு
கட்டிடக்கலைஞர் நோவூம் செபீப்

கெய்ரோ கோபுரம் (Cairo Tower, அரபு மொழி: برج القاهرة, போர்கு அல்-கஹிரா) எகிப்துத் தலைநகர் கெய்ரோவில் அமைந்துள்ள தனித்து நிற்கும் ஓர் காங்கிறீற்று கோபுரம் ஆகும். 187 m (614 ft) உயரமுள்ள இதுவே எகிப்திலும் வடக்கு ஆப்பிரிக்காவிலும் 50 ஆண்டுகளாக மிக உயர்ந்த கோபுரமாக உள்ளது. 1971 வரை இது ஆபிரிக்காவிலேயே மிக உயரமான கோபுரமாக விளங்கியது; அந்த ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நிறுவப்பட்ட இல்புரோ கோபுரம் இதன் உயரத்தை விஞ்சியது.

கெய்ரோ நகரின் மிகவும் அறியப்பட்ட நவீனக் கட்டிட நினைவுச்சின்னமாக விளங்கும் கெய்ரோ கோபுரம் நகரின் மையப்பகுதிக்கு அருகில் நைல் ஆற்றின் கெசீரா தீவில் அமைந்துள்ளது.

காட்சிக் கூடம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெய்ரோ_கோபுரம்&oldid=1477285" இருந்து மீள்விக்கப்பட்டது