கெண்டி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கெண்டி என்பது சிறு குழந்தைகள் பால் அல்லது தண்ணீர் அருந்தப் பயன்படுத்தப்பட்ட ஒரு பாத்திரம். பால் அல்லது தண்ணீரைக் குறைந்த அளவாக உட்கொள்ள இது உதவியது. கடந்த நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்த இப்பாத்திரம் பயன்பாட்டில் இல்லை. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி கோவை மாவட்டங்களில் அதிகப் பயன்பாட்டிலிருந்த இவ் ஏனம் (பாத்திரம்) தற்போது சில வீடுகளில் மட்டும் பரணில் பழைய பொருட்களோடு சேர்க்கப்பட்டு கிடக்கிறது.