கூந்தற்பனை
தோற்றம்
| கூந்தற்பனை கித்தூள் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | Commelinids |
| வரிசை: | Arecales |
| குடும்பம்: | Arecaceae |
| பேரினம்: | Caryota |
| இனம்: | C. urens |
| இருசொற் பெயரீடு | |
| Caryota urens கரோலஸ் லின்னேயஸ் | |
கூந்தற்பனை (இலங்கை வழக்கு: கித்தூள்) (Caryota urens) என்பது இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மியான்மர் ஆகிய நாடுகளில் மழைக் காட்டு நிலங்களில் வளரும் பனைக் குடும்ப பூக்கும் தாவர இனமாகும்.
விளக்கம்
[தொகு]கூந்தற்பனை 12 மீட்டர் (39 அடி) உயரமும் 30 செமீ (0.98 அடி) அகலமுமான அடிமரத்தையும் கொண்டது.
யா என்னும் மரத்தைத் தொல்காப்பியம் ஆ-ஈற்றில் முடியும் சொல் என்று குறிப்பிடுகிறது.[1]
இந்த தரத்தின் பெயரைச் சங்கப்பாடல் ‘யாம்’ என்று குறிப்பிடுகிறது.[2]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- Riffle, Robert L. and Craft, Paul (2003) An Encyclopedia of Cultivated Palms. Portland: Timber Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88192-558-6 / பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88192-558-6 (Page 292)
வெளியிணைப்புகள்
[தொகு]- Re-learning the art of making jaggery
- Floridata site
- USDA Plants: Caryota urens பரணிடப்பட்டது 2012-11-04 at the வந்தவழி இயந்திரம்
- PACSOA.au - Caryota urens பரணிடப்பட்டது 2013-05-17 at the வந்தவழி இயந்திரம்
