கூகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
10000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
முதலெண் 10000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
கூகல்
காரணியாக்கல்
கூகலின் பெறுமானத்தைக் காட்டும் படம்

கூகல் (Googol) என்பது ஒரு பெரிய எண்ணாகும். அதன் பெறுமானம் ஆகும். அதாவது, ஒன்றிற்குப் பிறகு 100 பூச்சியங்களை இட வேண்டும். இதனை விஞ்ஞான முறைக் குறிப்பீட்டில் எனக் குறிப்பிட முடியும்.[1]

கூகுள் நிறுவனம்[தொகு]

கூகல் என்ற சொல்லை மாற்றி அமைத்ததன் மூலம் லாரி பேஜ் என்பவரும் சேர்ஜி பிரின் என்பவரும் கூகுள் என்ற தேடற் பொறியை ஆரம்பித்தார்கள்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகல்&oldid=3550990" இருந்து மீள்விக்கப்பட்டது