குவாரி ஏரி
Jump to navigation
Jump to search
குவாரி ஏரி (Quarry lake) என்பது சுரங்க வேலைகளுக்காக தோண்டப்பட்ட குவாரியில் பிறகு உருவான ஏரி ஆகும்.
உருவாக்கம்[தொகு]
சுரங்க செயல்பாடின் போது நீர் கண்டிப்பாக வெளியேற்றப்படும். சுரங்கப் பணிகள் கைவிடப்பட்ட பின்பு நிலத்தடி நீர் அதில் கசிய அனுமதிக்கப்படும் மற்றும் மழைநீர் குவாரியில் சேகரிக்கப்படும்[1].
குவாரி ஏரியின் ஆழம் அப்பகுதியின் மழைபொழிவை சார்ந்தது.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Chang, Ni-Bin. Effects of Urbanization on Groundwater: An Engineering Case-Based Approach .... பக். 33. https://books.google.com/books?id=nKk_yNPs6mEC&pg=PA33&dq=%22quarry+lake%22greenspring&hl=en&sa=X&ei=D9nHT96TN6Tx0gG2ienBDw&ved=0CEQQ6AEwAQ#v=onepage&q=%22quarry%20lake%22greenspring&f=false. பார்த்த நாள்: May 31, 2012.
- ↑ Chang, Ni-Bin. Effects of Urbanization on Groundwater: An Engineering Case-Based Approach .... பக். 34. https://books.google.com/books?id=nKk_yNPs6mEC&pg=PA33&dq=%22quarry+lake%22greenspring&hl=en&sa=X&ei=D9nHT96TN6Tx0gG2ienBDw&ved=0CEQQ6AEwAQ#v=onepage&q=%22quarry%20lake%22greenspring&f=false. பார்த்த நாள்: May 31, 2012.