குவாமே நிக்ரூமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Kwame Nkrumah
குவாமே நிக்ரூமா
1989 CPA 6101.jpg
ரஷ்ய தபால்தலையில் குவாமி நிக்ரூமா
1வது கானா முதலமைச்சர்
முதல் குடியரசு
பதவியில்
மார்ச் 6, 1957 – ஜூலை 1, 1960
குடியரசுத் தலைவர் இரண்டாம் எலிசபெத்
(குடியேற்ற நாட்டின் தலைவர்)
முன்னவர் இல்லை
பின்வந்தவர் பதவி அழிக்கப்பட்டது
1வது கானா குடியரசுத் தலைவர்
முதல் குடியரசு
பதவியில்
ஜூலை 1, 1960 – பெப்ரவரி 24, 1966
முன்னவர் இரண்டாம் எலிசபத்
பின்வந்தவர் ஜோசஃப் ஆர்த்தர் அங்க்ரா
(இராணுவப் புரட்சி)
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 21, 1909(1909-09-21)
நிக்ரோஃபுல், தங்கக்கரை
(தற்போது கானா)
இறப்பு ஏப்ரல் 27, 1972(1972-04-27) (அகவை 62)
புக்கரெஸ்ட், ருமேனியா
அரசியல் கட்சி பேரவை மக்களின் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ஃபதியா ரிஸ்க்
பிள்ளைகள் ஃபிரான்சிஸ், கமல், சாமியா, சேக்கூ
தொழில் விரிவுரையாளர்

குவாமே நிக்ரூமா (Kwame Nkrumah, செப்டம்பர் 21, 1909-ஏப்ரல் 27, 1972) 1952 முதல் 1966 வரை கானா நாடு மற்றும் அதற்கு முன்னாள் இருந்த பிரித்தானிய குடியேற்ற நாடு தங்கக்கரையின் தலைவராக பணியாற்றியுள்ளார். பல ஆபிரிக்கவாதக் கொள்கையின் (Pan-Africanism) செல்வாக்கு பெற்ற தலைவர் ஆவார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாமே_நிக்ரூமா&oldid=2148094" இருந்து மீள்விக்கப்பட்டது