உள்ளடக்கத்துக்குச் செல்

குவானக்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவானக்கோ
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Camelidae
பேரினம்:
லாமா
இனம்:
L. guanicoe
இருசொற் பெயரீடு
Lama guanicoe
(முல்லர், 1776)

குவானக்கோ (Guanaco) தென்னமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட ஒட்டக இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. பொதுவாக இது தோள் வரை 107 முதல் 122 செ.மீ உயரமும் (3.5 - 4 அடி) 90 கிலோ எடையும் இருக்கும். இதன் உடலின் மேற்பாகம் இளம் பழுப்பு நிறத்திலும் அடிப்பாகம் வெண்மையாகவும் இருக்கும். முகம் சாம்பல் நிறத்திலும் சிறிய நேரான காதுகளையும் கொண்டிருக்கும். குவானக்கோ என்னும் பெயர் தென்னமெரிக்க கெச்சுவா மொழிச் சொல்லான வனாக்கு என்ற சொல்லில் இருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lama guanicoe". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. Database entry includes a brief justification of why this species is of least concern.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
குவானக்கோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவானக்கோ&oldid=2042152" இலிருந்து மீள்விக்கப்பட்டது