குழுப் பாலுறவு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குழுப் பாலுறவு எனப்படுவது இரண்டுக்கு மேற்பட்டோர் இணைந்து பாலுறவுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகும். இருவர் இணைந்து மேற்கொள்ளும் எல்லாப் பாலுறவுச் செயற்பாடுகளும் பலர் இணைந்து மட்டும் மேற்கொள்ளக்கூடிய பாலுறவுச் செயற்பாடுகளும் குழுப்பாலுறவில் இடம்பெறுகின்றன. ஒத்த பாலினர் மட்டுமோ அல்லது இருபாலினருமோ அவரவர் பாலியல் நடத்தைகளுக்கேற்ப குழுப் பாலுறவில் பங்குபெறுகின்றனர். குழுப்பாலுறவுக்காகவே விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுவதுண்டு. குழுப்பாலுறவின் பிரதான நோக்கம் பாலின்பம் ஆகும்.