குளோரோபுளோரோமீத்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குளோரோபுளோரோமீத்தேன்
Chlorofluoromethane.png
Chlorofluoromethane-3D-vdW.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குளோரோபுளோரோமீத்தேன்
வேறு பெயர்கள்
புளோரோகுளோரோமீத்தேன், குளோரோபுளோரோமீத்தேன், மெத்திலீன் குளோரைடு புளோரைடு, ஒருகுளோரோ வொருபுளோரோமீத்தேன், குபுமீ, கிலாடொன் 31, ஃபிரியான் 31, குபுகா 31.
இனங்காட்டிகள்
593-70-4 N
ChemSpider 11153 Yes check.svgY
EC number 209-803-2
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C19362 N
பப்கெம் 11643
UNII CUM8OUO53E Yes check.svgY
பண்புகள்
CH2ClF
வாய்ப்பாட்டு எடை 68.48 கி/மோல்
தோற்றம் வளிமம்
அடர்த்தி 1.271 kg/m3 20 °செ வெப்பத்தில்
உருகுநிலை
கொதிநிலை −9.1 °C (15.6 °F; 264.0 K)
0.15 மோல்.கி.கி−1.bar−1
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் புற்றுநோயாக்கி. வகை. 3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

குளோரோபுளோரோமீத்தேன்(Chlorofluoromethane) அல்லது ஃபிரியான் 31 ( Freon 31) என்பது வளிமம் கலந்ததொரு ஆலோமீத்தேன் சேர்மமாகும். மேலும் இச்சேர்மம் ஒரு ஐதரோகுளோரோபுளோரோகார்பன் ஆகும். இது குளிர்பதனப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய ஓசோன் குறைக்கும் உள்ளாற்றல் மதிப்பு 0.02 ஆகும்.

குளோரோபுளோரோமீத்தேன் ஒற்றைச்சரிவு படிகவமைப்பும் P21 இடத்தொகுப்பும் அணிக்கோவை மாறிலி மதிப்பு a = 6.7676, b = 4.1477, c = 5.0206 (.10−1 nm), β = 108.205° எனவும் கொண்டுள்ளது[1]. 22 கிலோமீட்டர் உயரத்துக்கு மேலே குளோரோபுளோரோமீத்தேன் சேர்மத்தின் சுவடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Binbrek O. S., Torrie B. H., Swainson I. P. (2002). "Neutron powder-profile study of chlorofluoromethane". Acta Crystallographica C 58 (11): 672–674. doi:10.1107/S0108270102017328. பப்மெட்:12415178. 
  2. C. Lippens (1981). "Atmospheric nitric acid and chlorofluoromethane 11 from interferometric spectra obtained at the Observatoire du Pic du Midi". Journal of Optics 12 (5): 331–336. doi:10.1088/0150-536X/12/5/007. 

வெளி இணைப்புகள்[தொகு]