குளோரோசைலினால்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-Chloro-3,5-dimethylphenol[1] | |
| வேறு பெயர்கள்
para-Chloro-meta-xylenol, PCMX, 4-Chloro-3,5-dimethylphenol
| |
| இனங்காட்டிகள் | |
| 88-04-0 | |
Beilstein Reference
|
1862539 |
| ChEBI | CHEBI:34393 |
| ChEMBL | ChEMBL398440 |
| ChemSpider | 21106017 |
| EC number | 201-793-8 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| KEGG | D03473 |
| ம.பா.த | chloroxylenol |
| பப்கெம் | 2723 |
| வே.ந.வி.ப எண் | ZE6850000 |
| |
| UNII | 0F32U78V2Q |
| பண்புகள் | |
| C8H9ClO | |
| வாய்ப்பாட்டு எடை | 156.61 g·mol−1 |
| உருகுநிலை | 115 °C (239 °F; 388 K) |
| கொதிநிலை | 246 °C (475 °F; 519 K) |
| 300 mg/L | |
| alcohols-இல் கரைதிறன் | soluble |
| Ethers-இல் கரைதிறன் | soluble |
| Benzene-இல் கரைதிறன் | soluble |
| மட. P | 3.377 |
| காடித்தன்மை எண் (pKa) | 9.76 |
| காரத்தன்மை எண் (pKb) | 4.24 |
| தீங்குகள் | |
| GHS pictograms | |
| GHS signal word | WARNING |
| H302, H315, H317, H319 | |
| P280, P305+351+338 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
குளோரோசைலினால் (Chloroxylenol) [2] அல்லது பாரா குளோரோ-மெட்டா-சைலினால்[3] (PCMX) என்பது தோல் அழற்சி மற்றும் அறுவை சிகிச்சை கருவிகளைத் தூய்மிக்கும் ஒரு குறுமிநீக்கி. இது வீட்டினைத் தூய்மிக்கவும் உடலில் ஏற்படும் காயங்களை தூய்மபடுத்தவும் பயன்படுகிறது. நீர்மமாக கிடைக்குமிது நீரில் கலந்து பயன்படுத்தவல்லது.
இது உப்புபாக்டீரியா எதிர்ப்பு, காயம்-அழிப்பு, பிற நிலைமைகளுக்கான சிகிச்சையாகும்.. தோல் எரிச்சல் போன்ற சில பக்க விளைவுகள் பொதுவாகக் காணப்படும்.
பயன்கள்
[தொகு]குளோரோசைலினால் , மருத்துவமனை மற்றும் வீடுகளில் தூய்மை செய்ய உதவும் குறுமிநீக்கி.
பொதுவாக, இது குற்றுயிரி நீக்கச் சவர்க்காரங்களும், டெட்டாலும் (DETTOL)[4] போன்ற குறுமிநீக்கி செய்ய பயன்படுகிறது.
வரலாறு
[தொகு]'பாரா குளோரோ-மெட்டா-சைலினால்' என்னும் 'PCMX' உருவாக்கப்பட்ட பிறகு அதன் பெயர் கடினமாக கருதப்பட்டதால் 1930 இல் இங்கிலாந்திலும் 1932 இல் இந்தியாவிலும் டெட்டால் (DETTOL) என்னும் பெயருடன் விற்பனைக்கு வந்தது .
குளோரோசைலினால் என்பது டெட்டால் செய்ய பயன்படும் முக்கிய மூலப்பொருள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பப்கெம் 2723
- ↑ http://www.tabletwise.com/medicine-ta/chloroxylenol/side-effects
- ↑ https://en.wikipedia.org/wiki/Chloroxylenol
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-14. Retrieved 2017-07-14.