உள்ளடக்கத்துக்குச் செல்

குல்ஜார் தேவி யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல்ஜார் தேவி யாதவ்
Guljar Devi Yadav
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2015–2020
தொகுதிபுல்பரசு
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2010-2015
முன்னையவர்தியோ நாத் யாதவ்
தொகுதிபுல்பரசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
குல்ஜார் தேவி யாதவ்

1 சூலை 1960 (1960-07-01) (அகவை 64)[1]
வில், மாயா-புல்பராசு, மதுபானி மாவட்டம், பீகார்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
துணைவர்தியோ நாத் யாதவ் (கணவர்)[2]
வாழிடம்(s)பட்னா, பீகார்
தொழில்அரசியல்வாதி, சமூக சேவகர்
மூலம்: [1]

குல்ஜார் தேவி யாதவ் (Guljar Devi Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் மாநில சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் பீகார் சட்டமன்றத்திற்கு புல்பரசு சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] யாதவ் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் ஆவார். இவரது கணவர் தியோ நாத் யாதவ், புல்பரசு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக 1995 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று பணியாற்றினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Member Profile" (PDF). Bihar Vidhan Sabha. பார்க்கப்பட்ட நாள் 20 November 2015.
  2. "Member Profile and Husband details" (PDF). Bihar Vidhan Sabha. பார்க்கப்பட்ட நாள் 20 November 2015.
  3. "Phulparas Assembly (Vidhan Sabha) Election Results 2015ा". www.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 8 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்ஜார்_தேவி_யாதவ்&oldid=3734756" இலிருந்து மீள்விக்கப்பட்டது