குரோட்டைல் ஆல்ககால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரோட்டைல் ஆல்ககால்
Crotyl alcohol[1]
Crotyl alcohol
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(2E)-பியூட்-2-யீன்-1-ஆல்
வேறு பெயர்கள்
குரோட்டைல் ஆல்ககால்
குரோட்டனைல் ஆல்ககால்
2-பியூட்டனால்
இனங்காட்டிகள்
6117-91-5 Y
ChEMBL ChEMBL118459 Y
ChemSpider 13871721 Y
InChI
  • InChI=1S/C4H8O/c1-2-3-4-5/h2-3,5H,4H2,1H3/b3-2+ Y
    Key: WCASXYBKJHWFMY-NSCUHMNNSA-N Y
  • InChI=1/C4H8O/c1-2-3-4-5/h2-3,5H,4H2,1H3/b3-2+
    Key: WCASXYBKJHWFMY-NSCUHMNNBR
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • C\C=C\CO
பண்புகள்
C4H8O
வாய்ப்பாட்டு எடை 72.10 கி/மோல்
அடர்த்தி 0.8454 கி/செ.மீ3
உருகுநிலை < 25 °C (77 °F; 298 K)
கொதிநிலை 121.2 °C (250.2 °F; 394.3 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

குரோட்டைல் ஆல்ககால் அல்லது குரோட்டனைல் ஆல்ககால் (Crotyl alcohol, or crotonyl alcohol) என்பது C4H8O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு நிறைவுறாத ஆல்ககால் ஆகும். நிறமற்ற திரவமான இக்கரிம வேதியியல் சேர்மம் தண்ணீரில் மிதமாகவும் பெரும்பாலான கரிமக் கரைப்பான்களில் கலக்கும் இயல்பும் கொண்டிருக்கிறது. ஒருபக்க மாற்றியன், மாறுபக்க மாற்றியன் என இரண்டு வகையான மாற்றியன்களை இவ்வால்ககால் பெற்றுள்ளது.

குரோட்டனால்டிகைடை ஐதரசனேற்றம் செய்து குரோட்டைல் ஆல்ககால் தயாரிக்கப்படுகிறது. வர்த்தகரீதியாகவும் சிறிதளவு முக்கியத்துவம் கொண்ட சேர்மமாக இந்த ஆல்ககால் விளங்குகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Merck Index, 11th Edition, 2604
  2. Falbe, Jürgen; Bahrmann, Helmut; Lipps, Wolfgang; Mayer, Dieter (2005), "Alcohols, Aliphatic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a01_279.

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோட்டைல்_ஆல்ககால்&oldid=2010428" இலிருந்து மீள்விக்கப்பட்டது