குரு காசி பல்கலைக்கழகம், தல்வாண்டி சாபோ
Jump to navigation
Jump to search
வகை | தனியார் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 2011 |
வேந்தர் | டாக்டர், ஜெ. எஸ். தலிவால் (Dr.J.S Dhaliwal) |
துணை வேந்தர் | டாக்டர், என். எஸ். மல்கி (Dr. N.S. Malhi)[1] |
மாணவர்கள் | 7000-க்கும், கூடுதலாக |
அமைவிடம் | சர்துல்கர் சாலை, தல்வாண்டி சாபோ, இந்திய பஞ்சாப், ![]() |
வளாகம் | சுமார் 50 ஏக்கர் |
சுருக்கப் பெயர் | ஜிகேயு (GKU) |
சேர்ப்பு | யுஜிசி (UGC) |
இணையதளம் | gurukashiuniversity.in |
குரு காசி பல்கலைக்கழகம் (Guru Kashi University (GKU) (பஞ்சாபி:ਗੁਰੂ ਕਾਸ਼ੀ ਯੂਨੀਵਰਸਿਟੀ) என்றறியும் இந்த தனியார் பல்கலைக்கழகம், இந்திய பஞ்சாப் மாகாணத்தின் பட்டிண்டா மாவட்டத்திலுள்ள தல்வாண்டி சாபோ எனும் நகர்ப்புற பகுதியான சர்துல்கர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் சட்டமன்ற சட்டத்தின் (பஞ்சாப் சட்ட எண் 37/2011) கீழ் நிறுவப்பட்டுள்ள இப்பல்கலைக்கழகம், அனைத்து மட்டங்களிலும், மற்றும் அனைத்து துறைகளிலும், உயர் கல்வி (தொழில்முறை, மருத்துவம், தொழில்நுட்பம், மற்றும் பொதுக் கல்வி உட்பட) வழங்கும் நோக்குடன் 2011-ம் ஆண்டு, தொடங்கப்பட்டது. [2]