குயேன் (ஊரக மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரண்டாம் ஆட்சி அடுக்கில், வியட்நாம் 713 அலகுகளகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] நகரக மாவட்டம் (குவான்) Chữ nôm: (郡)), மாகாண நகரம் (தான்போதுரூசு துவோசுதின்.}}), மாவட்ட மட்ட நகரியம் (திசா}}), ஊரக மாவட்டம் (குயேன்) ஆகியன சமத் தகுதி வாய்ந்த இரண்டாம் அடுக்கு ஆட்சிப் பிரிவுகளாகும்.

குயேன் (ஊரக மாவட்டம்) நேரடி ஆட்சியில் உள்ள நகராட்சிக்கோ மாகாணத்துக்கோ கட்டுபட்ட இரண்டாம் அடுக்கு ஆட்சி அலகு ஆகும். மூன்றாம் அடுக்கில் ஊரக மாவட்டம் குமுக மட்ட நகரியமாகவும் ஊரகக் குமுகங்களாகவும் பிரிக்கப்படுகின்றன.

வரலாறு[தொகு]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

தகவல் வாயில்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குயேன்_(ஊரக_மாவட்டம்)&oldid=2449509" இருந்து மீள்விக்கப்பட்டது