குமுகம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குமுகம் (Community) ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக இணைந்து செயல்படும், அல்லது பொது இயல்புகளைக் கொண்டிருக்கும் பல மனிதர்களின் கூட்டை குறிக்கும். குமுகம் என்ற சொல்லுக்கு இணையாக குமுனம் அல்லது குழு போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம். பல குமுகங்கள் சேர்ந்து சமூகம் (சமுதாயம்) அல்லது குமுகாயம் அமைகின்றது, அதாவது "குமுகங்களின் ஆயம் குமுகாயம்".