குமுக மட்ட நகரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூன்றாம் ஆட்சி அடுக்கில், வியட்நாம் 1,581 சிறகங்களாகவும் 603 நகரியங்களாகவும் 8,978 குமுகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[1] நகரியம் (தித்திரான்) அலுவலகப்படி நான்காம் வகுப்பாகவோ ஐந்தாம் வகுப்பாகவோ பகுக்கப்படுகின்றன.[2] மூன்றாம் ஆட்சி அடுக்கு அலகுகளில் சிறகம் (பூவோங்), நகரியம் (தித்திரான்), குமுகம் (சா) ஆகியன சமத் தகுதி வாய்ந்தவையாகும்.

நகரியம் (தித்திரான்) குயேன் எனும் ஊரக மாவட்டக் கட்டுபாட்டில் உள்ள மூன்றாம் அடுக்கு ஆட்சி அலகுகளாகும்.

நிலவரம்[தொகு]

சோன்லா மாகாணத்தில் உள்ள மோசு சாவு நகரியம்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமுக_மட்ட_நகரியம்&oldid=2449463" இருந்து மீள்விக்கப்பட்டது