உள்ளடக்கத்துக்குச் செல்

கும்பளங்கி நைட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கும்பளங்கி நைட்ஸ்
திரைப்பத்தின் போஸ்டர்
இயக்கம்மது சி. நாராயணன்
தயாரிப்புபகத் பாசில்
திலீஷ் போத்தன்
ஷயாம் புஷ்கரன்
நஸ்ரியா நசீம்
கதைஷயாம் புஷ்கரன்
திரைக்கதைஷயாம் புஷ்கரன்
இசைஸுஷின் ஷாம்
நடிப்புஷான் நிகாம்
சௌபின் ஷகீர்
பகத் பாசில்
ஸ்ரீநாத் பாஸி
மாத்யு தோமஸ்
ஒளிப்பதிவுஷைஜு காலித்
படத்தொகுப்புசைஜு ஶ்ரீதரன்
கலையகம்பகத் பாசில் & பிரண்ட்ஸ்
வர்க்கிங் க்லாஸ் ஹீரோ
விநியோகம்ஸெஞ்சுவரி பிலிம்ஸ்
வெளியீடு7 பிப்ரவரி 2019
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

கும்பளங்கி நைட்ஸ் (Kumbalangi nights) 2019 ஆம் ஆண்டு வெளியான ஒரு மலையாளத் திரைப்படமாகும். மது சி. நாராயணன் இயக்கத்தில் சௌபின் ஷகீர், ஷான் நிகாம், ஸ்ரீநாத் பாஸி, பகத் பாசில் நடித்திருக்கின்றார்கள்.[1] திலீஷ் போத்தன், ஷயாம் புஷ்கரன், பகத் பாசில், நஸ்ரியா நசீம் என்பவர்களின் பகத் பாசில் & பிரண்ட்ஸ் மற்றும் வர்க்கிங் க்லாஸ் ஹீரோ ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை தயாரித்துள்ளது.[2][3].இந்தத் திரைப்படம் கேரள மாநில அரசின் 3 விருதுகளைப் பெற்றது.[4]

நடிகர்கள்

[தொகு]

வெளியீடு

[தொகு]

கும்பளங்கி நைட்ஸ், 2019 பெப்ரவரி 7 ஆம் நாள் வெளியானது.

பாடல்கள்

[தொகு]

ஸுஷின் ஷாம் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

பாடல்கள் [5]
# பாடல்வரிகள்பாடகர் (கள்) நீளம்
1. "செராதுகள்"  அன்வர் அலிஸுஷின் ஷாம், சிதாரா கிருஷ்ணகுமார்  
2. "எழுதா கத"  விநாயக் சசிகுமார்ஸுஷின் ஷாம்  
3. "ஸைலந்ட் க்யாட்ட்"  நெசர் அகம்மத்கெ சிய  
4. "உயிரில் தொடும்"  അൻ‌വർ അലിசூரஜ் ஸந்தோஷ், என் ஆமீ  

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://tamil.thehindu.com/cinema/cinema-others/article26338324.ece
  2. News India Times on 15.05.2018
  3. A dream debut in ‘Kumbalangi Nights' thehindu.com. Retrieved 01 feb 2019
  4. "50th Kerala State Film Awards Winners: Suraj Venjaramoodu, Kani Kusruti and Lijo Jose Pellissery win big - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-17.
  5. https://msidb.org/m.php?8788

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்பளங்கி_நைட்ஸ்&oldid=3670244" இலிருந்து மீள்விக்கப்பட்டது