குமுதம் குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குமுதம் குழுமம்
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
உற்பத்திகள்வார இதழ்கள், பதிப்பகம், இணையம், மின்நூல்கள்
இணையத்தளம்www.kumudam.com

குமுதம் குழுமம் வார இதழ்கள், பதிப்பகம், இணையம், மின் இதழ்கள் என்று பல்வேறு தளங்களில் இயங்கும் நிறுவனமாகும். குமுதம் பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட் நிறுவனம் எஸ். ஏ. பி அவர்களால் தொடங்கப்பட்டது.

குமுதம் குழும இதழ்கள்[தொகு]

இணையத்தில்[தொகு]

டாட்காம்[தொகு]

குமுதம் டாட் காமில் கார்ட்டூன்கள், புகைப்படங்களின் கேலரி, விளையாட்டு, செய்திகள், ஜோதிடம் போன்றவை இடம்பெறுகின்றன.

குமுதம் வெப் டிவி[தொகு]

செய்திகள், அரசியல், குமுதம் பைனான்ஸ், திரைப்படம், பக்தி&இசை, ஆரோக்கியம் & மகளிர்பக்கம், பொழுதுபோக்கு, திரைப்பட முன்னோட்டம் போன்றவை குமுதம் வெப் டிவியில் இடம்பெறுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமுதம்_குழுமம்&oldid=1407776" இருந்து மீள்விக்கப்பட்டது