குமந்தாபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


குமந்தாபுரம் முன்பு கங்கன் குளம் என அழைக்கப்பட்டு வந்துள்ளது. இங்கு பல சமுதாய மக்கள் வாழ்ந்து வந்தாலும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.

இவ்வூர் கடையநல்லூர் அருகே அமைந்துள்ளது.

Pin : 627 751 Taluk : Kadayanallur Municipallity : Kadayanallur 1ST Ward DST : Nellai

சுற்றுலாத்தலம்

  • குற்றாலம் அருவிகள்
  • கருப்பாநதி அணை

மேலும் பல[தொகு]

திராச்சை இவ்வூர் தமிழக அளவில் சுவையான திராச்சையை விவசாயம் செய்கின்றது.

பாசமான பசங்க இது ஒரு இவ்வூரின் இளைஞரணி சங்கம்.இவர்கள் பொது சேவையை மட்டும் வேலையாக செய்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமந்தாபுரம்&oldid=2567837" இருந்து மீள்விக்கப்பட்டது