குமந்தாபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குமந்தாபுரம் முன்பு கங்கன் குளம் என அழைக்கப்பட்டு வந்த ஊர் கடையநல்லூர் அருகே அமைந்துள்ளது. இவ்வூர் அஞ்சற் குறியீட்டு எண்: 627 751. இவ்வூரில் தமிழக அளவில் சுவையான திராட்சை விவசாயம் செய்யப்படுகின்றது.

அருகிலுள்ள சுற்றுலாத்தலங்கள்: குற்றாலம் அருவிகள், கருப்பாநதி அணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமந்தாபுரம்&oldid=3706439" இலிருந்து மீள்விக்கப்பட்டது