குதியுந்து
Appearance
குதியுந்து (Scooter, ஸ்கூட்டர்) என்பது ஒரு ஒற்றை தட, இரு சக்கர இயக்க வாகனம் ஆகும். இது இரண்டாம் உலகப் போருக்கு முந்தை காலகட்டத்தில் ஐரோப்பா அமெரிக்க நாடுகளில் அறிமுகமானது.
வெளி இணைப்புகள்
[தொகு]- நான்கு இருக்கை ஸ்கூட்டர் பரணிடப்பட்டது 2013-09-21 at the வந்தவழி இயந்திரம்