குட்டி இளவரசன் (நூல்)
Jump to navigation
Jump to search
குட்டி இளவரசன் (நூல்) | |
---|---|
![]() | |
வகை: | புதினம் |
துறை: | {{{பொருள்}}} |
காலம்: | மே 2002 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 117 |
குட்டி இளவரசன் பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட நூல். இதுவரை 173 மொழிகளில் வெளியாகி 80 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி உள்ளன. 1943ல் வெளியான இந்த நூல், தமிழில் 1981ல் க்ரியா பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. இந்த நூலை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்தவர்கள் வெ. ஸ்ரீராம் மற்றும் மதனகல்யாணி.
பிரஞ்சு மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட நூல்.
பிரெஞ்சு மொழியில் - அந்துவான் து செயிந் தெகுபெறி
தமிழில் - வெ. ஸ்ரீராம் + மதனகல்யாணி
கதைச்சுருக்கம்[தொகு]
வெளியீட்டாளர் முகவரி[தொகு]
உசாத்துணை[தொகு]
வெளி இணைப்புக்கள்[தொகு]
- குட்டி இளவரசன் - ஆங்கிலத்தில்
- குட்டி இளவரசன்: ஒரு இலக்கிய மர்மம் சு.தியடோர் பாஸ்கரன்
- குட்டி இளவரசன்!
- படித்த புத்தகத்திலிருந்து மானஸாஜென்
- குட்டி இளவரசன் - ஓர் அற்புதம்