குடேரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குடேரு
Kuderu

ఉరవకొండ
கிராமம்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்அனந்தபூர்
வட்டம் (தாலுகா)கள்குடெரு
ஏற்றம்401
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

குடேரு (Kudair or Kuderu) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் மற்றும் மண்டலம் ஆகும்[1]. இக்கிராமம் குடேர் என்றும் அழைக்கப்படுகிறது.

புவியியல் அமைப்பு[தொகு]

14.7333° வடக்கு 77.4333° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் குடேரு கிராமம் பரவியுள்ளது. மேலும் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக் 401 மீட்டர்கள் உயரத்தில் இந்நகரம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Sub-Districts". Census of India. பார்த்த நாள் 2007-05-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடேரு&oldid=2046855" இருந்து மீள்விக்கப்பட்டது