குடிவாடா அமர்நாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடிவாடா அமர்நாத்
Gudivada Amarnath
தொழில்துறை, உள்கட்டமைப்பு, தொழிலக, முதலீடு, வணிவகவியல் துறை அமைச்சர், ஆந்திரப் பிரதேச அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
11 ஏப்ரல் 2022
முன்னையவர்மேகபதி கவுதம் ரெட்டி
ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிஅனகாபல்லி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1985/1986 (அகவை 38–39)
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி (2014–முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
பெற்றோர்s
வாழிடம்(s)அனகாபள்ளி மண்டலம், விசாகப்பட்டினம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா
வேலைஅரசியல்வாதி

குடிவாடா அமர்நாத் (Gudivada Amarnath)(பிறப்பு 1985/1986)[1] என்பவர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் சார்பில்ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கு 2019-ல் நடைபெற்ற தேர்தலில் அனகாபல்லி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுசட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

குடிவாடா அமர்நாத், முன்னாள் அரசியல்வாதியும், அனகப்பல்லி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான குடிவாடா குருநாத ராவ் மற்றும் நாகமணி ஆகியோரின் மகனாவார்.[1][4] இவர் பொறியியல் பட்டதாரி ஆவார்.[5]

தொழில்[தொகு]

குடிவாடா அமர்நாத் மற்றும் அவரது தாயார் நாகமணி ஆகியோர் இந்தியத் தேசிய காங்கிரசில் உறுப்பினர்களாக இருந்தனர். தந்தையின் மறைவுக்குப் பிறகு காங்கிரசிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தனர். மார்ச் 2014-ல், இவர்கள் இருவரும் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியில் சேர்ந்தனர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Sarma, G. V. Prasada (31 March 2017). "‘Padayatra’ for rail zone launched". The Hindu இம் மூலத்தில் இருந்து 12 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201112023632/https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/padayatra-for-rail-zone-launched/article17749001.ece. 
  2. Gopal, B. Madhu (24 May 2019). "Big gains for YSRCP in Anakapalle, set to make clean sweep of Assembly, LS seats". The Hindu இம் மூலத்தில் இருந்து 16 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210616043129/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/big-gains-for-ysrcp-in-anakapalle-set-to-make-clean-sweep-of-assembly-ls-seats/article27228481.ece. 
  3. "Andhra Pradesh Assembly election result: Full list of winners". The Financial Express (India). 24 May 2019. Archived from the original on 10 December 2021.
  4. 4.0 4.1 "Gudiwada Nagamani, son quit TDP". The Times of India (in ஆங்கிலம்). 8 March 2014. Archived from the original on 21 September 2020. பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
  5. "It is My Childhood Dream to be an MP". The New Indian Express. 2 May 2014. Archived from the original on 23 January 2022. பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடிவாடா_அமர்நாத்&oldid=3700346" இலிருந்து மீள்விக்கப்பட்டது