குடிபாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குடிபாலா மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்றாகும்.[1]

ஆட்சி[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 55. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சித்தூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.

 1. மொகராலபள்ளி
 2. சீலபள்ளி
 3. கொல்லபள்ளி
 4. நாரகல்லு
 5. ஆதிலட்சுமாம்பபுரம்
 6. செருவுமுந்தர கண்டுரிகா
 7. கைதுகானி கண்டுரிகா
 8. றாமாபுரம்
 9. திம்மய்யபள்ளி
 10. கிருஷ்ண ஜம்மாபுரம்
 11. ஸ்ரீரங்கம்பள்ளி
 12. முத்துக்கூருபள்ளி
 13. கொத்தபள்ளி
 14. 190.ராமாபுரம்
 15. 5.லட்சுமாம்பாபுரம்
 16. குடிபாலா
 17. வசந்தபுரம்
 18. பசவபள்ளி
 19. பசுமந்தை
 20. பசுமந்தை (பகுதிகள்)
 21. பந்தர்லபள்ளி
 22. ராகிமானுபட்டேடா
 23. வெங்கடலட்சுமாம்பாபுரம்
 24. குப்பிகானிபள்ளி
 25. தட்சிண பிராமண பள்ளி
 26. மரக்கலகுப்பம்
 27. மந்தி கிருஷ்ணபுரம்
 28. நங்கமங்களம்
 29. பொம்மசமுத்திரம்
 30. பாபசமுத்திரம்
 31. பண்டபள்ளி
 32. சித்தப்பாறை

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடிபாலா&oldid=1739617" இருந்து மீள்விக்கப்பட்டது