குஞ்சி லால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஞ்சி லால்
சட்டமன்ற உறுப்பினர், இராசத்தான்
பதவியில்
2013–2018
தொகுதிபமன்வாசு
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

குஞ்சி இலால் (Kunji Lal) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதீய ஜனதா கட்சியினைச் சார்ந்த இவர் இராசத்தான் மாநிலத்தின் பமன்வாசு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 2013ஆம் ஆண்டு நடைபெற்ற இராசத்தான் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதிய சனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kunji Lal Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஞ்சி_லால்&oldid=3691132" இலிருந்து மீள்விக்கப்பட்டது