குசராத் சுற்றுச்சூழல் மேலாண்மை நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குசராத் சுற்றுச்சூழல் மேலாண்மை நிறுவனம் (Gujarat Environment Management Institute) என்பது குசராத் அரசின் காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் கீழ் இயங்கும் ஒரு சுயாட்சி நிறுவனம் ஆகும். 1999 ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேலாண்மையிலும் ஈடுபடுகிறது. இவை தொடர்பாக பல்வேறு கல்வி ஆராய்ச்சி மற்றும் ஆய்வுத் திட்டங்களையும் செயற்படுத்துகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gujarat bags three national awards - Times of India". Timesofindia.indiatimes.com (2016-02-04). பார்த்த நாள் 2016-09-30.