குசபத்ரா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குசபத்ராவின் கரையிலிருந்து அருகில் சூரிய அஸ்தமனம்

குச்பத்ரா ஆறு (Kushabhadra River) மகாநதி ஆற்றின் கிளை ஆறு ஆகும். இது பலியண்டா அருகே மகாநதியின் கிளை ஆறான குவாக்காய் ஆற்றிலிருந்து கிளை ஆறாகத் தோன்றி, தென்மேற்கு திசையில் நிமாபரா மற்றும் கோப் நோக்கி 46-50 மைல்கள் பாய்ந்து, புரிக்குக் கிழக்கே 15 மைல் தொலைவில் ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திர கோயிலுக்கு அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.[1] [2]

தனுவா ஆறு இதன் முக்கிய துணை ஆறு.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குசபத்ரா_ஆறு&oldid=3108625" இலிருந்து மீள்விக்கப்பட்டது