உள்ளடக்கத்துக்குச் செல்

குங் பூ பாண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குங் பூ பாண்டா
இயக்கம்ஜோன் ஸ்டேவின்சன்
மார்க் ஒஸ்போர்ன்
தயாரிப்புமெலிசா கப்
திரைக்கதைஜோனதன் ஐப்லெ
கிளேன் பெர்கர்
இசைஹான்ஸ் சிம்மர்
ஜோன் போவெல்
நடிப்புஜேக் பிளாக்
டஸ்டின் கொப்மான்
ஏஞ்சலினா ஜோலி
இயன் மக்கசென்
சேத் ரோகன்
லூசி லியு
டேவிட் கோஸ்
டுக் கிம்
ஜேம்ஸ் காங்
ஜாக்கி சான்
ஒளிப்பதிவுயோன்க் டுக் யுன்
படத்தொகுப்புகலரே நைட்
கலையகம்டிரீம்வேர்க் அணிமேசன்சு
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்1
வெளியீடுமே 15, 2008 (2008-05-15)(கான் திரைப்பட விழா)
சூன் 6, 2008 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்92 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்க இராச்சியம்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$130 மில்லியன்
மொத்த வருவாய்$631.7 மில்லியன்

குங் பூ பாண்டா என்பது 2008இல் வெளியான அதிரடி, நகைச்சுவை, சண்டைக் கலையை மையமாகக் கொண்ட இயங்கு திரைப்படம் ஆகும். இது டிரீம்வொர்க் அணிமேசனால் தயாரிக்கப்பட்டு பாரமவுண்ட் பிக்சர்ஸ்ஆல் வெளியிடப்பட்டது.1 இது ஜோன் ஸ்டேவின்சனால் இயக்கப்பட்டது. இத்திரைப்படக் கதாப்பாத்திரங்களின் குரல்களை ஜேக் பிளாக், டஸ்டின் கொப்மான், ஏஞ்சலினா ஜோலி, இயன் மக்கசென், சேத் ரோகன், லூசி லியு, டேவிட் கோஸ், டுக் கிம், ஜேம்ஸ் காங், ஜாக்கி சான் ஆகியோர் வழங்கியுள்ளனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kung Fu Panda sequel in pipeline". BBC. August 14, 2008. http://news.bbc.co.uk/1/hi/entertainment/7560194.stm. பார்த்த நாள்: September 1, 2008. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குங்_பூ_பாண்டா&oldid=2906894" இலிருந்து மீள்விக்கப்பட்டது