கிளைவ் ரெட்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிளைவ் ரெட்லி
Cricket no pic.png
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் கிளைவ் ரெட்லி
பிறப்பு 13 மே 1944 (1944-05-13) (அகவை 75)
இங்கிலாந்து
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 8 4
ஓட்டங்கள் 481 250
துடுப்பாட்ட சராசரி 48.10 83.33
100கள்/50கள் 2/2 1/1
அதிகூடிய ஓட்டங்கள் 158 117*
பந்துவீச்சுகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
5 வீழ்./ஆட்டப்பகுதி
10 வீழ்./போட்டி n/a
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 4/– –/–

சனவரி 1, 2006 தரவுப்படி மூலம்: [1]

கிளைவ் ரெட்லி (Clive Radley, பிறப்பு: மே 13 1944), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1978-79 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைவ்_ரெட்லி&oldid=2235305" இருந்து மீள்விக்கப்பட்டது