கிளிசரைல் டையசிட்டேட்டு
Appearance
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
வேறு பெயர்கள்
டையசிட்டின்; கிளிசரால் டையசிட்டேட்டு
| |||
இனங்காட்டிகள் | |||
25395-31-7 (கலவை) 102-62-5 (1,2) 105-70-4 (1,3) | |||
ChemSpider | 59412 (1,2) 60286 (1,3) | ||
EC number | 246-941-2 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 66021 (1,2) 66924 (1,2) | ||
வே.ந.வி.ப எண் | AK3325000 | ||
| |||
பண்புகள் | |||
C7H12O5 | |||
வாய்ப்பாட்டு எடை | 176.17 g·mol−1 | ||
உருகுநிலை | −30 °C (−22 °F; 243 K) | ||
கொதிநிலை | 280 °C (536 °F; 553 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
கிளிசரைல் டையசிட்டேட்டு (Glyceryl diacetate) என்பது C7H12O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். உணவுக் கூட்டுப்பொருளான இச்சேர்மத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய எண்ணாக ஐ1517 [1] என்று அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்த டைகிளிசரைடை டையசிட்டின் என்ற பெயரால் குறிப்பிடுவார்கள். கிளிசரால், அசிட்டிக் அமிலம் மற்றும் அசிட்டிக் நீரிலி போன்ற அசிட்டைலேற்றும் முகவர்கள் ஆகியனவற்றின் டை எசுத்தராக இது வகைப்படுத்தப்படுகிறது [2]. பாகுத்தன்மையுடன் நிறமற்றும் மணமற்றும் அதிக கொதிநிலை கொண்ட சேர்மமாக கிளிசரைல் டையசிட்டேட்டு கருதப்படுகிறது. 1,2-கிளிசரைல் டையசிட்டேட்டு, 1,3-கிளிசரைல் டையசிட்டேட்டு ஆகிய இரண்டு மாற்றியன்களின் கலவை கிளிசரைல் டையசிட்டேட்டு எனப்படுகிறது [3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Call for food additives usage level and/or concentration data in food and beverages intended for human consumption (Batch 7)". EFSA. பார்க்கப்பட்ட நாள் 1 October 2018.
- ↑ Kong, P. S.; Aroua, M. K.; Daud, W. M. A. W.; Lee, H. V.; Cognet, P.; Peres, Y. (2016). "Catalytic role of solid acid catalysts in glycerol acetylation for the production of bio-additives: a review". RSC Advances 6 (73): 68885–68905. doi:10.1039/C6RA10686B. https://www.researchgate.net/publication/304528567_Catalytic_Role_of_Solid_Acid_Catalysts_in_Glycerol_Acetylation_for_the_Production_of_Bio-additive_A_Review.
- ↑ Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health