கிலா அரக்கப் பல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிலா மொன்ஸ்டர்
Gila monster2.JPG
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு ஊர்வன
வரிசை: Squamata
பெருங்குடும்பம்: Varanoidea
குடும்பம்: Helodermatidae
பேரினம்: Heloderma

கிலா அரக்கப் பல்லிபயங்கரமான தோற்றத்தைக் கொண்ட ஓணான் இனமாகும். பொந்துகளுக்குள் பதுங்கி வாழும்.திடீரென்று தாக்குதல்களை நடத்தி பறவைக் குஞ்சுகளை பிடித்து உண்ணும். கடினத்தன்மை கொண்ட அதன் வால்ப்பகுதியில் கொழுப்பு சேகரிக்கப்படுகிறது. வேட்டையாடும் போது, இந்த வால்ப்பகுதி அதற்கு உதவி புரிகின்றது.இவையினால் வேகமாக இரைகளை இறுக்கமாக பிடித்து கடிக்க முடியும், எனினும் இவையால் மனிதனைக் கொல்ல முடியாது. இவையின் பொதுவான உணவு கொறித்துண்ணும் பிராணிகள், சிறு பறைவைகள், மற்றும் முட்டைகள் போன்றவையாகும். இவையினால் வாலில் உணவை சேகரித்துக்கொள்ள முடியும். 2005 இல் இவற்றினுடைய உமிழ் நீரில் இருந்து நீரிழிவு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

சான்றுகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிலா_அரக்கப்_பல்லி&oldid=1590489" இருந்து மீள்விக்கப்பட்டது