உள்ளடக்கத்துக்குச் செல்

கிறித்து அரசர் பேராலயம், குருணாகல்

ஆள்கூறுகள்: 7°29′11.0″N 80°22′04.0″E / 7.486389°N 80.367778°E / 7.486389; 80.367778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்து அரசர் பேராலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்குருணாகல், இலங்கை
புவியியல் ஆள்கூறுகள்7°29′11.0″N 80°22′04.0″E / 7.486389°N 80.367778°E / 7.486389; 80.367778
சமயம்ஆங்கிலிக்கம், இலங்கைத் திருச்சபை
செயற்பாட்டு நிலைActive

கிறிஸ்து அரசர் பேராலயம் (Cathedral of Christ the King)[1] குருணாகல் நகரில் கண்டி வீதியில் அமைந்துள்ளது. இது குருணாகல் மறைமாவட்டத்தில் இலங்கைத் திருச்சபையின் ஆங்கிலிக்க பேராலயமாக அமைந்துள்ளது.

இதன் கட்டுமானமத்திற்காக (கணிப்பிடப்பட்ட செலவு ரூபா 500,000) பெரியளவு நிதி குருணாகல் மறைமாவட்டத்தின் முதலாவது ஆயரினாலும் அவரது குடும்பத்தினாலும் திரட்டப்பட்டது.[2] கட்டுமானம் 21 திசம்பர் 1950 அன்று 1.4 எக்டேர்கள் (3.5 ஏக்கர்கள்) நிலப்பரப்பில்,[3] "எத்தகலை" (யானைப் பாறை) மலையடிவாரத்தில் ஆரம்பமாகிறது.

உசாத்துணை

[தொகு]
  1. "Cathedral Church of Christ the King". Diocese of Kurunegala – Church of Ceylon (Anglican). Archived from the original on 13 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "History of Kurunegala Diocese". Diocese of Kurunegala. பார்க்கப்பட்ட நாள் 27 July 2015.
  3. Abayasekera, Rev. Jeffrey (27 October 2002). "Bishop Lakdasa De Mel : Called for Justice and Uplift of Poor". The Sunday Observer. Archived from the original on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)