கிர்குக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிர்குக் - كركوك
کەرکووک
Kerkûk, Karkuk,Kərkük
Kirkuk Citadel
Kirkuk Citadel
நாடு ஈராக்
பகுதி ஈராக்கிய குர்திஸ்தான்
ஏற்றம்350 m (1,150 ft)
மக்கள்தொகை (2009 Est.)[1]
 • மொத்தம்850 787
நேர வலயம்GMT +3

கிர்குக் (Kirkuk, அரபு மொழி: كركوك Karkūk; குர்தியம்: که‌رکووک Kirkûk, துருக்கிய மொழி: Kerkük), அசர்பைஜான் மொழி: Kərkük) என்பது ஈராக்கின் வடபகுதியில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். பகுதாதுவிற்கு 236 கிலோமீட்டர்கள் (147 mi) கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. அர்பிலிற்கு 83 கிலோமீட்டர்கள் (52 மைல்கள்) தொலைவில் தெற்காகவும் அமைந்துள்ளது.[2] இது கிர்குக் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "World Gazetteer". World Gazetteer (26 January 2009). மூல முகவரியிலிருந்து 9 February 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-01-26.
  2. "Google Maps Distance Calculator". Daftlogic.com (12 January 2013). பார்த்த நாள் 2013-03-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிர்குக்&oldid=1992720" இருந்து மீள்விக்கப்பட்டது