கிரேன்விலி டி சில்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரேன்விலி டி சில்வா
Cricket no pic.png
இலங்கை இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலது கை மித வேகப் பந்து வீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் - 4
ஓட்டங்கள் - 9
துடுப்பாட்ட சராசரி - 9.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி - 7
பந்துவீச்சுகள் - 32.2
விக்கெட்டுகள் - 0
பந்துவீச்சு சராசரி - -
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/ஸ்டம்புகள் -/- -/-

மே 1, 2006 தரவுப்படி மூலம்: [1]

கிரேன்விலி நிஸ்சங்க டி சில்வா (Granville Nissanka de Silva, பிறப்பு: மார்ச்சு 12, 1955), இலங்கை அணியின் முன்னாள் மித வேகப் பந்து வீச்சாளர். இவர் நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இலங்கை அணிக்கு சர்வதேச துடுப்பாட்ட அந்தஸ்து கிடைத்த காலம் முதல் 1982 - 1985 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தேசிய அணியில் இவரின் பங்களிப்பு இடம் பெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேன்விலி_டி_சில்வா&oldid=2719449" இருந்து மீள்விக்கப்பட்டது