கிரெட்டா துன்பர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரெட்டா துன்பர்க்
Greta Thunberg at the Parliament (46705842745) (cropped).jpg
2019, ஏப்ரலில் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் பேசும் போது துன்பெர்க்
பிறப்புJanuary 2003 (2003-01) (வயது 18)
சுவீடன்
பணிமாணவி, சூழலியல் செயற்பாட்டாளர்
செயற்பாட்டுக்
காலம்
2018–தற்போதுவரை
அரசியல் இயக்கம்பருவநிலை காக்க பள்ளி வேலைநிறுத்தம்
பெற்றோர்மலினா எர்ன்மான்
ஸ்வாந்தே துன்பெர்க்
உறவினர்கள்Olof Thunberg (பாட்டனார்)

கிரெட்டா துன்பர்க் (Greta Thunberg) இவர் சுவீடன் நாட்டைச் சார்ந்த உலகின் பருவநிலை காக்க போராடும் 15 வயதேயான பெண் ஆவார். இவர் துவங்கிய பருவநிலை காக்க பள்ளி வேலைநிறுத்தம் (School strike for the climate) என்ற இயக்கம் உலக பிரசித்தி பெற்றுள்ளது. இதன் மூலம் உலகில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர பலர் இவருடன் சேர்ந்து போராடிவருகிறார்கள். இவர் ஆட்டிசத்தின் ஒரு வகையான அசுபெர்கர் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தாலும் உலகில் உணவுப்பழக்கவழக்கத்தினாலும் உலகம் சூடாகிறது என்று கூறி சைவ உணவை உண்பது விமான பயணத்தை தவிர்ப்பது என பல வகையிலும் புவி வெப்பமாவதைத்தடுக்க போராடிவருகிறார். [1], கிரேட்டா தன்பெர்க் ‘வாழ்வாதார உரிமை விருது’-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மனித உரிமைகள் விருதுக்கான தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார் .[2]. டைம்ஸ் பத்திரிக்கையின் "உலகின் நபர் 2019" என தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]

மேற்க்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரெட்டா_துன்பர்க்&oldid=3253951" இருந்து மீள்விக்கப்பட்டது