கிருத்துராஜ் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிறிஸ்துராஜ் கல்லூரி
ChristhuRajLogo.jpg
குறிக்கோள் வாசகம் உறுதி உழைப்பு உயர்வு
தொடக்கம் 1997
பள்ளி வகை கல்லூரி
துணை-வேந்தர் முனைவர். M. பொன்னவைக்கோ
அமைவிடம் திருச்சி, தமிழ் நாடு, இந்தியா
வளாகம்
இணைய முகவரி hthttp://www.christhurajcollegetrichy.com/

கிறிஸ்துராஜ் கல்லூரி(Christhu Raj College) திருச்சி மாவட்டம், பஞ்சப்பூர் நகராட்சியில் அமைந்துள்ளது. இது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு கல்லூரி ஆகும். இங்கே கலை, அறிவியல் சார்ந்த பட்டப்படிப்புக்களும் பட்டமேற்படிப்புக்களும் கற்றுத்தரப்படுகின்றன.

இந்தக் கல்லூரியின் தலைவர் முனைவர் திரு அருணாச்சலம் அவர்கள், தாளாளர் முனைவர் திருமதி சீதா அருணாச்சலம் அவர்கள் ஆவர். இந்தக் கல்லூரியை நடத்தும் நிறுவனம் தஞ்சாவூரை அடுத்த வல்லத்தில் 'அடைக்கல மாதா கல்லூரி' என்ற கல்லூரியையும் நடத்திவருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருத்துராஜ்_கல்லூரி&oldid=482973" இருந்து மீள்விக்கப்பட்டது