கிருகிசு மொழி
தோற்றம்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
| Kyrgyz | |
|---|---|
| Кыргыз тили, قىرعىز تىلى Kyrgyz tili | |
| பிராந்தியம் | கிர்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், க்சின்யாங் (சீனா) |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | ஏறத்தாழ 4.5 மில்லியன் (date missing) |
| சிரில்லிக் எழுத்துக்கள் (Kyrgyz variant); அரபு எழுத்துமுறை (Kyrgyz variant) | |
| அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-1 | ky |
| ISO 639-2 | kir |
| ISO 639-3 | kir |
கிருகிசு மொழி என்பது அல்தைக்கு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி கிர்கிசுத்தான் நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சிரிலிக்கு எழுத்துக்களையும் அரபு எழுத்துக்களையும் கொண்டே எழுதப்படுகிறது.