கிரீன் ஏரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிரீன் ஏரோ அல்லது ஏரோ (Green Arrow) டி.சி காமிக்ஸ் வெளியீட்டில் தோன்றிய ஒரு வரைகதை சூப்பர் ஹீரோ புனை கதாப்பாத்திரம் ஆகும். மோர்டன் வேய்சிஞர் உருவாக்கிய இந்த கதாபாத்திரம் ஓவியர் ஜார்ஜ் பாப் உதவியுடன் 1941ல் முதலில் வெளி வந்தது. கிரீன் ஏரோ வின் இயற் பெயர் ஆலிவர் குயின். பேட்மேன் போன்று இவரும் பெரும் பணக்காரர்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரீன்_ஏரோ&oldid=2223471" இருந்து மீள்விக்கப்பட்டது