கிரிஸ்டோபர் ஹாரிஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1942)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரிஸ்டோபர் ஹாரிஸ் ( Christopher Harris, பிறப்பு: அக்டோபர் 16 1942), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 13 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1964-1965 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

கிரிஸ்டோபர் ஹாரிஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1942) - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 29, 2011.