கிரண் வாலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரண் வாலியா
Kiran Walia
சட்டமன்ற உறுப்பினர் தில்லி 4வது சட்டமன்றம்
பதவியில்
அக்டோபர் 2008 – நவம்பர் 2013
தொகுதிமால்வீயா நகர் சட்டமன்றத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் தில்லி 3வது சட்டமன்றம்
பதவியில்
திசம்பர் 2003 – அக்டோபர் 2008
தொகுதிஹௌஸ் காஸ்
சட்டமன்ற உறுப்பினர் தில்லி 2வது சட்டமன்றம்
பதவியில்
நவம்பர் 1998 – நவம்பர் 2003
தொகுதிஹௌஸ் காஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 அக்டோபர் 1944 (1944-10-28) (அகவை 79)
தில்லி
குடியுரிமை India
தேசியம் India
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சத் பிரகாசு வாலியா
பிள்ளைகள்1 மகன் & 1 மகள்
பெற்றோர்எஸ். என். பாசின் (தந்தை)
வாழிடம்புது தில்லி
தொழில்பேராசிரியர் & அரசியல்வாதி

கிரண் வாலியா என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் தில்லியின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது சட்டமன்றங்களில் உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் தில்லியின் மாளவியா நகர் சட்டமன்றத் தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக உள்ளார்.[1]

இளமையும் கல்வியும்[தொகு]

கிரண் வாலி புது தில்லியில் பிறந்தார். தில்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.[1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

கிரண் வாலியா மூன்று முறை தில்லி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவரது சமீபத்திய ஆட்சிக் காலத்தில், இவர் மாளவியா நகர் (தில்லி சட்டமன்றத் தொகுதி) தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். சீலா தீட்சித்தின் அரசில் மாநில அமைச்சராகவும் இருந்தார்.[1][2]

வகித்தப் பதவிகள்[தொகு]

# முதல் வரை பதவி கருத்துகள்
01 1998 2003 உறுப்பினர், 2வது சட்டமன்றம்
02 2003 2008 உறுப்பினர், 3வது சட்டமன்றம்
03 2008 2013 உறுப்பினர், 04வது சட்டமன்றம்
04 2008 2013 சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
05 2008 2013 பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் மொழிகள் அமைச்சர்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Member profile". Delhi Legislative Assembly website. http://delhiassembly.nic.in/aspfile/whos_who/kiran.htm. பார்த்த நாள்: 6 February 2015. 
  2. "Member List". Delhi Legislative Assembly website. http://delhiassembly.nic.in/MemberSearch.htm. பார்த்த நாள்: 6 February 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரண்_வாலியா&oldid=3679092" இலிருந்து மீள்விக்கப்பட்டது