கிம் மின்-ஹீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிம் மின்-ஹீ
பிறப்புமார்ச்சு 1, 1982 (1982-03-01) (அகவை 42)
தென் கொரியா
கல்விடான்கூக் பல்கலைக்கழகம் - பி.ஏ மற்றும் எம்.ஏ நாடக மற்றும் திரைப்பட படிப்பு[1]
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1999-தற்போது
முகவர்சூப் மேலாண்மை
Korean name
Hangul김민희
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்Gim Min-hui
McCune–ReischauerKim Min-hŭi

கிம் மின்-ஹீ (பிறப்பு மார்ச் 1, 1982) ஒரு தென் கொரிய நடிகையாவார்.[2] இவர் திரைப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி தொடர்கள் போன்றவற்றில் நடித்துள்ளார்.

தொழில்[தொகு]

தொடக்கத்தில் மாடல் அழகியாக இருந்து இதழ்களின் அட்டைப்படங்களில் இடம்பெற்றார்.1999ல் ஸ்கூல் 2 என்ற வளாகத்தில் நாடகத்தில் பங்கேற்று புகழ் பெற்றார். கொரிய நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்தாலும், அவை எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றுத் தந்தது. அழகாக இருக்கிறார் ஆனால் நடிப்பு போதவில்லை என்ற கருத்து பரவலாக மேலோங்கியது.

2008ல் ஹெல்கேட்ஸ் திரைப்படம் நற்பெயரை தந்தது. அதன் பின்பு ஆக்டரஸ், ஹெல்ப்லஸ் திரைப்படம் போன்றவை நடிப்பினை மெருகூட்டின,. நோ டியர்ஸ் பார் தி டெட் (திரைப்படம்) என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலம் நல்ல புகழினைப் பெற்றார்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "김민희". Epg (in Korean). Retrieved 2012-09-30.
  2. ஆசியவிக்கி

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_மின்-ஹீ&oldid=2994108" இலிருந்து மீள்விக்கப்பட்டது