நோ டியர்ஸ் பார் தி டெட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோ டியர்ஸ் பார் தி டெட்
இயக்கம்லீ ஜியோங்-பியோம்
தயாரிப்புகிம் டே-வோன்
கதைலீ ஜியோங்-பியோம்
இசைசோய் யோங்-ராக்
நடிப்புஜாங் டோங்-கன்
கிம் மின்-ஹீ
ஒளிப்பதிவுலீ மோ-ஜியே
படத்தொகுப்புநாம் நா-யியோங்
விநியோகம்சி.ஜே. என்டர்டெயின்மென்ட்
வெளியீடுசூன் 4, 2014 (2014-06-04)
ஓட்டம்116 நிமிடங்கள்
நாடுதென் கொரியா
மொழிகொரியன்
ஆங்கிலம்

நோ டியர்ஸ் பார் தி டெட் (அங்குல்우는 남자; இலத்தீன்Uneun Namja; literally Crying Man) 2014ல் வெளிவந்த தென் கொரிய அதிரடி திகில் திரைப்படமாகும். இதனை லீ ஜியோங்-பியோம் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படம் தொழிற்முறை கொலைகாரன் (ஜாங் டோங்-கன்) தன்னுடைய இலக்கினை (கிம் மின்-ஹீ) இறுதியாக கொல்வதைப் பற்றியதாகும்.[1][2][3][4][5][6]

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. Baek, Byung-yeul (2 June 2014). "Unlikely hitman: After string of disastrous films, heartthrob Jang Dong-gun is back". The Korea Times. பார்க்கப்பட்ட நாள் 2014-06-05.
  2. Tae, Sang-joon (30 August 2013). "LEE Jeong-beom's THE MAN FROM NOWHERE Follow-up Confirmed Cast". Korean Film Council. பார்க்கப்பட்ட நாள் 2014-04-10.
  3. Park, Jin-hai (11 May 2014). "Hallyu stars return to big screen". The Korea Times. பார்க்கப்பட்ட நாள் 2014-05-11.
  4. Jo, Yeon-kyung (31 May 2014). "Interview: Jang Dong Gun Confesses He Fell into a Slump for Years". enewsWorld. Archived from the original on 2015-07-05. பார்க்கப்பட்ட நாள் 2014-06-05.
  5. Jo, Yeon-kyung (31 May 2014). "Interview: Jang Dong Gun was Glad to Act Opposite Kim Min Hee in Crying Man". enewsWorld. Archived from the original on 2015-07-05. பார்க்கப்பட்ட நாள் 2014-06-05.
  6. Lee, Eun-sun (12 June 2014). "Jang rejects copycat claims over new film". Korea JoongAng Daily. பார்க்கப்பட்ட நாள் 2014-06-20.

வெளி இணைப்புகள்[தொகு]