கிமு 3ஆம் ஆயிரமாண்டு
Jump to navigation
Jump to search
நிகழ்வுகள்[தொகு]
- பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)
- எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055)
- கி.மு மூன்றாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதியில், சர்கோன் என்பவரால் மெசொப்பொத்தேமியாவில் அக்காடியப் பேரரசு நிறுவப்பட்டது. அப்போது தான் முதன்முறையாக அக்காத் மற்றும் சுமேரியா முழுப் பிரதேசமும் ஒரு மைய அரசின் ஆட்சியின் கீழ் ஒருமைப்படுத்தப்பட்டது. இவர்கள் பற்றிய குறிப்பிடத்தக்க அக்காத் மொழி ஆவணங்கள் கி.மு 2300 இலிருந்து கிடைக்கின்றன.
கண்டுபிடிப்புகளும் புத்தாக்கங்களும்[தொகு]
- அமெரிக்கக் கண்டத்தில் மட்பாண்டக்கலை
- வட ஐரோப்பாவில் உலோகப் பயன்பாடு
- சிந்து சமவெளி நாகரிகத்தில் கழிவுநீர் குழாய்ப் பயன்பாடு
- ஐரோப்பாவில் நெசவுத்தறி
- போர்களில் வில்லும் அம்பும் பயன்படுத்தப்பட்டன.