கிட் (மென்பொருள்)
Appearance
கிட் ஒரு கட்டற்ற பதிப்புக் கட்டுப்பாடு (version control) மென்பொருள். இது பரவிலான பதிப்புக் கட்டுப்பாட்டு (Distributed Version Control System - DVCS) ஒருங்கியத்தைக் கொண்டது. வேகமாக செயற்படுவதை நோக்கமாகக் கொண்டது. ஒவ்வொரு வேலை அடைவும் முழுமையான தகவல்களைக் கொண்டது.
வரலாறு
[தொகு]நிறுவுதல்
[தொகு]- லினக்சு: apt-get install git-core
- மாக்: sudo port install git-core
- விண்டோசு: msysGit
முக்கிய கட்டளைகள்
[தொகு]- git clone fromdirectory todirectory - ஏற்கனவே உள்ள ஒரு ஜிட் அடைவில் இருந்து ஒரு கொப்பி அடைவை உருவாக்க
- git init - நீங்கள் கட்டுப்படாடு செய்ய வேண்டிய அடைவில் நின்று, அந்த அடைவை ஒரு git repository ஆக ஆக்க
- git add கோப்புப்பெயர் - புதிய கோப்புக்களை சேர்க்க
- git commit -m "this is the comment" - தற்போதையை அடைவு நிலைமையை உறுதி செய்ய
- git branch - என்ன என்ன கிளைகள் உள்ளன என்று பார்
- git checkout கிளைப்பெயர் - ஒரு கிளையை தெரிந்து கொள்
- git merge கிளைப்பெயர் - ஒரு கிளையை இன்னொரு கிளையோடு அல்லது மூலத்தோடு இணை
இவற்றையும் பார்க்க
[தொகு]விக்கிநூல்களில் மேலதிக மேலதிகவிவரங்களுள்ளன: எப்படிச் செய்வது/கிட் பயன்படுத்துவது எப்படி?
வெளி இணைப்புகள்
[தொகு]- Git for the lazy பரணிடப்பட்டது 2010-12-09 at the வந்தவழி இயந்திரம்
- Chapter 3. Cloning Around
- http://gitref.org/
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Git Community Book - guide written as wiki by Git community
- An introduction to git-svn for Subversion/SVK users and deserters பரணிடப்பட்டது 2012-01-16 at the வந்தவழி இயந்திரம், article by Sam Vilain
- Easy Git பரணிடப்பட்டது 2009-04-18 at the வந்தவழி இயந்திரம் - a wrapper script for Git, presenting a simplified user interface, designed to be more accessible to users of other revision control systems.
- git by example பரணிடப்பட்டது 2011-02-02 at the வந்தவழி இயந்திரம் - simple walk through of common git commands
- Git for computer scientists - explains how Git conceptually works